--- --:--:-- --

பெண் சித்தாளுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட மேஸ்திரி..!

4

சேலத்தில் மர்ம உறுப்பை அறுத்து இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஆலங்குடியான் பட்டியைச் சேர்ந்த தியாகு மொட்டை மாடியில் மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இது குறித்து தனிப்படையை அமைத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாலு சுரேஷ் மற்றும் வரலட்சுமி ஆகியோரை கோவையில் வைத்த கைது செய்தனர்.

 

இதில் வரலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் கணவரை பிரிந்து வாழ்ந்த அவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் கட்டிட வேலைக்காக கடந்த ஜனவரி 1ம் தேதி வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். பாலனுக்கு முன்னாள் வரலட்சுமி உடன் தியாகு தகாத உறவிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனை அறிந்த பாலன், தியாகுவை கொலை செய்ய திட்டமிட்ட நிலையில் கடந்த 4ம் தேதி தியாகுவை மது அருந்து தாக்கி மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.

 

Right Menu Icon