--- --:--:-- --

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அத்துமீறியவருக்கு 10 ஆண்டுகள் சிறை..!

5

ரியலூரில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அத்துமீறிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அன்பு என்பவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அதற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 16,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Right Menu Icon