தொடக்கப் பள்ளிக்கு அன்பில் மகேஷ், உதய நிதி நேரில் வருகை.!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அங்கு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமூக விழிப்புணர்வுடன் பாடம் பயில அறிவுரை வழங்கினர்.
இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.







