--- --:--:-- --

திருவிதாங்கூர் ராணியாக நடிகை நடிக்கும் பூனம் பாஜ்வா..!

6

திருவிதாங்கூர் ராணியாக நடிகை பூனம் பாஜ்வா இருக்கும் போஸ்டருக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். 19ஆம் நூற்றாண்டு என்ற சரித்திர படத்தில் திருவிதாங்கூர் ராணியாக நடிகை பூனம் பஜ்வா நடிக்கிறார்.

 

மிக பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தை 19ஆம் நூற்றாண்டு வரலாற்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த நிகழ்வு குறித்து விளக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் படத்தின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் திருவிதாங்கூர் ராணி வேடத்தில் பூனம் பஜ்வா நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon