--- --:--:-- --

உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ள லண்டனை சேர்ந்த ஆசிரியர்..!

2

ண்டனை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உடல் முழுவதும் அதிக பச்சை குத்திய நபராக சிறப்பு கவனத்தைப் பெற்றுள்ளார். தனது 27வது வயதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது நாக்கூ முதல் உள்ளங்கால் வரை சில்வைன் ஹெலைன் என்னும் நபர் பச்சை குத்தியுள்ளார்.

 

மேலும் தனது கண்களில் உள்ள வெள்ளைப் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் கருமையாக மாற்றி கிளப்புகளில் மாடலிங் செய்து வருகிறார். ஆரம்பத்தில் மழலையர் பள்ளி ஆசிரியராக இருந்தவர் மாணவர்களை பயமுறுத்தும் வகையில் உள்ளதாக புகார் எழுந்ததால் பணியிலிருந்து தொடக்கப்பள்ளி ஆசிரியராக மாற்றப்பட்டார்.

Leave a Reply

Right Menu Icon