--- --:--:-- --

சின்னத்திரை நடிகை சௌஜன்யா தற்கொலை..!

2

பெங்களூருவில் சின்னத்திரை நடிகை சௌஜன்யா தனது வீட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக சின்னத்திரை நடிகை சுகன்யா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார்.

 

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சௌஜன்யா வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உள் தாளிடப்பட்டு இருந்த வீட்டின் கதவை உடைத்து சவுந்தர்யாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத ஏமாற்றத்தால் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Right Menu Icon