--- --:--:-- --

நாய்க்கு இருப்பிட சான்றிதழ்!

13

ரசு அதிகாரிகளின் அலட்சியம் உச்சத்திற்கு சென்றுள்ளது. பிஹாரில் Dog Babu என்ற பெயரில், தந்தை பெயர் குத்தா பாபு, தாய் பெயர் குத்தியா பாபு என நாய்க்கு இருப்பிட சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதில், நாயின் போட்டோவுடன், அதிகாரியின் டிஜிட்டல் கையொப்பமும் இருக்கிறது.

 

பெண் ஒருவரின் அடையாள சான்றுகளுடன் இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. சிஸ்டம் இவ்வளவு சீரழிந்து விட்டதா என நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.

Right Menu Icon