பொய் வழக்கு – கதறி அழுத ராஜேந்திர பாலாஜி
திமுக ஆட்சியில் தன்னை குறிவைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தனர் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்கலங்கி அழுத்தார். தன்னை MLA மற்றும் அமைச்சர் ஆக்கிய சிவகாசி தொகுதியில்தான், 2026 தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 & 2016 தேர்தல்களில் சிவகாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2021 தேர்தலில் ராஜபாளையத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.






