சாலையில் கவிழ்ந்து லோடு ஆட்டோ விபத்து..!
நாமக்கல் மாவட்டத்தில் சாலையில் கவிழ்ந்த லோடு ஆட்டோவில் சிக்கிக்கொண்ட ஓட்டுனர் மற்றும் உதவியாளரை பொதுமக்கள் உதவியோடு தீயணைப்பு துறையினர் போராடிவிட்டனர்.
நூல்கண்டு பைகள் உடன் ஈரோடு நோக்கி சென்று லோடு ஆட்டோ சாலைக்கு ஆடு வந்ததால் உடனே ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோவின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.





