--- --:--:-- --

லிவிங் டுகெதர் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

10

திருமணம் முடியாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு எழும் பிரச்சினைகளுக்கு குடும்பநல நீதிமன்றத்தை நாட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் தங்களுக்குள் எழும் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon