மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பானது – உச்ச நீதிமன்றம்
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பயனாளர்களுக்கு பாதுகாப்பானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





