--- --:--:-- --

சாலையின் நடுவே கேக் வெட்டிய மாணவர்கள்.. தட்டி கேட்ட முதியவர் மீது ஸ்பிரே அடித்த மாணவர்..!

6

துரையில் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதோடு சாலையில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் எனக் கேட்ட முதிய தம்பதியினருக்கும் அவமதித்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

 

மேலூர் சிவகங்கை சாலையில் கேக் வெட்டிய வீடியோவும் அதனை தட்டி கேட்க முடியவில்லை. அவமரியாதை செய்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.

 

இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய மேலூர் போலீசார் ஆட்டுக்குளத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சிவமணியை கைது செய்ததோடு பள்ளி மாணவரை சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon