பிக் பாசுக்கு பிறகு லைஃப் மாறுகிறது..!
பிக் பாஸ் சீசன் 4 இன் வெற்றியாளரான ஆரி பிக்பாஸ்க்கு பிறகு லைஃப் ஸ்டைல் மாறுகிறது என செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி புனித் ராஜ் உயிரிழப்புக்கு மிகவும் வருத்தப்படுவதாகாவும், 46 வயது நபரின் மரணம் அதிர்ச்சியை தருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.






