பாஜகவில் சேர்ந்தார் லியாண்டர் பயஸ்..!
இந்திய டென்னிஸ் உலகின் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கொல்கத்தாவை சேர்ந்த லியாண்டர் பயஸின் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
கடந்த 2021-ல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த லியாண்டர் பயஸ், 2022-ல் நடைபெற்ற கோவா தேர்தலில் அக்கட்சிக்காக அவர் பிரச்சாரம் செய்தார். எனினும், அவர் தேர்தல்களில் போட்டியிடவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




