--- --:--:-- --

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் விடுவிப்பு..!

1

சென்னையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோரை காவல்துறை தற்போது விடுவித்துள்ளது. உடன் பிற சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி, அவரது சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.

 

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் உண்ணாவிரதம் இருந்ததால் இந்நிலையில் பழச்சாறு அருந்தி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon