--- --:--:-- --

கனக துர்கா கோவில் அருகே நிலச்சரிவு..!புனரமைக்க 70 லட்சம் ரூபாய் நிதி உதவி..!

11

ந்திர மாநிலம் விஜயவாடாவில் பிரசித்திபெற்ற கனக துர்கா கோவில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சில பக்தர்கள் காயமடைந்தனர். நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்ட காட்சியை அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

 

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உடனடியாக கோவிலை புனரமைக்க 70 லட்சம் ரூபாய் நிதி உதவியை அறிவித்தார்.

 

Leave a Reply

Right Menu Icon