லடாக் ஆற்றுக்குள் உருண்டு விழுந்த கார்.. மூவர் மீட்பு..!
ஜம்மு காஷ்மீர் சோன்பாத் பகுதியில் கார் கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் மீட்கப்பட்டனர். ஸ்ரீ நகர லடாக் நெடுஞ்சாலையில் சென்ற கார் ஆற்றுக்குள் கவிழ்ந்துள்ளது.
இது குறித்து தாங்கள் அணிந்து வந்த தேசிய மாநிலம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஆற்றுக்குள் இறங்கி தேடினர். ஆற்றுக்குள் தத்தளித்த ஒருவருக்கு பாதுகாப்பு கவசம் கொடுத்த வீரர்கள் கயிறு பிடித்தவாறு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.





