--- --:--:-- --

போலீஸ் வாகனத்தை சூழ்ந்த தி.மு.க தொண்டர்கள்..!

10

ஞ்சை ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக, தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த கைதுக்கு எதிராக உதயநிதி வீட்டின் முன்பு ஏரளமான தி.மு.க-வினர் தர்ணாவில் ஈடுபட்டார்கள் சாலையில் அமர்ந்து போராடியவர்களை தற்போது போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர்.

 

 

இந்நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்தை தி.மு.க. தொண்டர்கள் சூழ்ந்துள்ளார்கள். அப்போது ஜன்னல் வழியே கையசைத்தவாறு உதயநிதி சென்றார்.

Leave a Reply

Right Menu Icon