தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. – டிடிவி தினகரன்
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருப்பவர் பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
அதே நேரத்தில் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலையும் மீறி அவரசம் அவசரமாக காவல்துறையை வைத்து தமிழக அரசு உதயநிதி ஸ்டாலின் அவர்களை கைதுசெய்துள்ள நடவடிக்கையும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.





