--- --:--:-- --

என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன் -உதயநிதி ஸ்டாலின்

7

திர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில்,  என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி கட், காப்பி, பேஸ்ட் (Cut Copy Paste) செய்து பொய் செய்தியை பரப்பியுள்ளனர்.

 

 

அதற்காக பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கின்றனர். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். சட்டரீதியாக சந்திப்பேன். விவசாயிகளை அரசு எப்படி ஏமாற்றுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பேசினேன் பேசாத ஒன்றை பேசியதாக கூறி பொய் பரப்புரையை மேற்கொண்டு என் மீது நடவடிக்கை” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon