--- --:--:-- --

சாலையில் கண்டெடுத்த மணி பர்சை போலீஸிடம் ஒப்படைத்த மாணவர்களுக்கு பாராட்டு..!

4

காஞ்சிபுரம் அடுத்த கீழட்டி பகுதியை சேர்ந்த யுவராஜ் மற்றும் பிரேம்குமார் இருவரும் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயின்று வருகின்றனர்.

 

இந்த மாணவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பொழுது சாலையில் மணி பரஸ் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறை ஆணையர் ராஜுவிடம் மணி பர்சை ஒப்படைத்தனர்.

 

பர்சில் மூன்று atm கார்டுகள், ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் இருந்தன. விலாசத்தை கண்டுபிடித்து அந்த பர்ஸ் சம்பந்தப்பட்டவர் இடத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 

Right Menu Icon