--- --:--:-- --

மகளிர் உரிமைத்தொகை.. அப்டேட் கொடுத்த தமிழக அரசு..!

5

ம்மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை பொங்கலுக்கு முன்பே வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இம்மாதம் 13ஆம் தேதி உரிமை தொகை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

 

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை கொள்முதல் செய்ய ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon