--- --:--:-- --

கோடநாடு வழக்கு.. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் விசாரணை..!

4

கோடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

1991 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா இறக்கும் வரை கார் ஓட்டு ஓட்டுனராக பணியாற்றியுள்ளார் அய்யப்பன். அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon