கொடைக்கானல்: மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் ஒன்றான பூம்பாறை-மன்னவனூர் மலைச்சாலையின் குறுக்கே, மரம் முறிந்து விழுந்தது. இதனால், சாலையை கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வராததால், பொதுமக்களை மரத்தினை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.






