--- --:--:-- --

சிங்கப்பூரில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை..!

20

லாலு பிரசாத் யாதவுக்கு இன்று சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சைசிங்கப்பூரில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ..! நடைபெற்றது. பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

 

சிறுநீரகத்தை வழங்க அவரது மகள் முன்வந்த நிலையில் இன்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon