--- --:--:-- --

கருணாநிதியின் மகன் மு.க.முத்து காலமானார்!

7

றைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து(77) உடல்நலக்குறைவால் காலமானார். கருணாநிதி பத்மாவதி தாயாருக்கு மகனாக பிறந்த இவர், பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், பூக்காரி, அணையா விளக்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Right Menu Icon