கருணாநிதி நினைவு நாள்: CM தலைமையில் அமைதி பேரணி
EX CM கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஓமந்தூரார் வளாகத்திலிருந்து சென்னை மெரினாவை நோக்கி அமைதி பேரணி தொடங்கியது.
ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பேரணியில், உதயநிதி, கனிமொழி, அமைச்சர்கள், MP-க்கள், MLA-க்கள், திமுக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.






