--- --:--:-- --

தீ விபத்து சம்பவம்..இரங்கல் தெரிவித்த கார்கே..!

5

த்திரபிரதேசத்தில் தீ விபத்து அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி உள்ள மருத்துவ கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

 

இதயத்தை உருக்கம் இந்த விபத்தில் உயிரிழந்த அனைத்து குழந்தைகளின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

விபத்திற்கான காரணங்களை ஆராய்ந்து அலட்சியத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Right Menu Icon