சீரியல் நடிகர் நவீனுடனான காதல் குறித்து முதன்முறையாக மேடையில் பேசிய கண்மணி..!
கடந்த வருட இறுதியில் தொடர்ந்து சீரியல் பிரபலங்களின் திருமணம் நடந்தது. முதலில் ஆர்யன்-ஷபானா, மதன்-ரேஷ்மா. சித்து-ஸ்ரேயா என தொடர்ந்து சின்னத்திரை கலைஞர்களின் திருமணங்கள் நடந்தது.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகன் நவீன் மற்றும் சன் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கண்மணி இருவரும் திருமணம் செய்துகொள்வதாக செய்தி வெளியிட்டுவிட்டார்கள்.
அண்மையில் இருவரும் ஜோடியாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது கண்மணி பேசும்போது, என் அப்பாவை போல ஒருத்தர் கிடைத்துவிட்டார் என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.






