எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான் எனக்கூறிய கமல்..!
எம்ஜிஆரின் கனவுகளை நிறைவேற்றி நான் அவரின் அடுத்த வாரிசு நான் தான் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். அன்னக் கொடியை உயர்த்திப் பிடிக்க வந்த கட்சியை மக்கள் நீதி மையம் கட்சி என அவர் கூறியுள்ளார்.







