ஒரே நாடு ஒரே தேர்தல் போல் ஏன் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தக்கூடாது கமல்ஹாசன் கேள்வி..!
ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் முறையை ஏன் அமல்படுத்த கூடாது என்று மக்கள் இதுவே கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இது குறித்து கடந்த எக்ஸ் வலைத்தளத்தில் கமல்ஹாசன் கருத்து பதிவிட்டுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் போது ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் முறையை ஏன் அமல்படுத்தக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.






