ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஓட்டம் ஒத்திவைப்பு..!
ககன்யான் மாதிரி விண்கலத்தின் சோதனை ஒத்திவைக்கப்பட்டது. விண்ணில் செலுத்தப்படுவதற்கு ஐந்து வினாடிகளுக்கு முன் சோதனை நிறுத்தப்பட்டது.
டிவி டி1 ராக்கெட் மூலம் மாதிரி விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது; சோதனை இன்று இல்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





