கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு பரிமாறியதால் அதிர்ச்சி..!
உத்திரபிரதேசத்தில் ஷாஜகண்பூரில் நடந்த 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைத்து பரிமாறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வீடியோவை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி செய்தித்தொடர்பாளர் ஒருவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





