--- --:--:-- --

நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு – முதல்வர் விஜய் அறிவிப்பு

02

நெல் கொள்முதல் குறைந்த பட்ச ஆதரவு விலையுடன் மாநில சன்னரக 289 ரூபாய், பொதுரகத்திற்கு 159 ரூபாய் ஊக்கத்தொகை உயர்த்தி, சன்னரக 2750, பொதுரகம் 2600 என வழங்கப்படும். 150 ரூபாய்க்கு மேல் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவது வரலாற்றில் இதுவே முதன்முறை.

 

கரும்பு விவசாயிகளுக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையைவிட கூடுதலாக 709.50 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கபப்டும். இதன் மூலம் டன் ஒன்றுக்கு 4000 ரூபாயாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon