கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு பரிமாறியதால் அதிர்ச்சி..!
உத்திரபிரதேசத்தில் ஷாஜகண்பூரில் நடந்த 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைத்து பரிமாறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வீடியோவை தெலுங்கானா ராஷ்ட்ரீய...





