--- --:--:-- --

வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ள நடிகை பிரியாமணி ..!

7

தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வரும் பிரியாமணி தன்னைப்பற்றி வலம் வந்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார். பருத்திவீரன் படம் மூலம் பல படங்களில் நடித்த பிரியாமணி தெலுங்கில் 2 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

 

மேலும் அட்லி இயக்கிய ஷாருக்கான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரியாமணி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகின . தீபாவளி அன்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Right Menu Icon