--- --:--:-- --

அதிமுக வாக்குகளைக் குறிவைக்கிறாரா விஜய்?

5

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர் இணைந்தாலும், விஜய் எந்த விதத்திலும் ஒட்டுமொத்த அதிமுக வாக்குகளையும் மொத்தமாக வாங்கிவிட முடியும் என்று நான் நினைக்கவில்லை.

 

ஆனாலும், “அண்ணாதிமுக வாக்குகளைக் குறிவைக்க வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு இருக்கிறது.” செங்கோட்டையனை இணைப்பதன் மூலம், மேலும் பல மூத்த தலைவர்களை ஈர்க்க விஜய் முயற்சி செய்யலாம், என்றும் டி.வி. சோமு கூறினார்.

Right Menu Icon