--- --:--:-- --

கிளாமராக நடிக்க போகிறாரா ரஜிஷா விஜயன்..!

5

சிம்ரன், திரிஷா, நயன்தாரா அமிர்தா ஆகியோரை தொடர்ந்து தற்போது கர்ணன், ஜெய்பீம் படங்களின் மூலமாக பிரபலமான ரஜிஷா விஜயன். இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் கிரஷ்.

 

இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகியுள்ளார். கர்ணன் படத்தில் அழகாக ஜாலியாக ஊர் சுற்றுவதும் தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கி இருப்பார். தற்பொழுது ஜெய்பீம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று மக்கள் மனதில் ஆழமாக பகிர்ந்துள்ளார்.

 

மலையாளத்தில் கிளாமர் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜிஷா விஜயன் தமிழில் கிளாமராக இல்லாமல் இன்னும் குடும்ப குத்துவிளக்கு நாயகியாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

சமூக வலைதளங்களில் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தமிழ் படங்களில் கண்டிப்பாக ஒரு ரவுண்டு வரலாம் என பதிவிட்டு வருகின்றனர்.

Right Menu Icon