--- --:--:-- --

இம்ரான்கான் ராஜினாமா செய்கிறாரா..?

1

ம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு 162 உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது 15 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்கட்சிகளுக்கு 177 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் இம்ரான் கானின் ஆட்சி க்கு வருவது உறுதியாகியுள்ளது.

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வரும் 3ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை விவாதம் தொடங்கவுள்ள நிலையில் இம்ரான் கானுக்கு ஆதரவாக இருந்த எம்ஜிஎம் கட்சி என்ற ஆதரவை வாபஸ் பெற்றது.

 

எனவே, இம்ரான்கான் ராஜினாமா செய்யப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Right Menu Icon