புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக கட்சியில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கும் அவர், தனது அரசியல் நகர்வுகள் குறித்து ரஜினியிடம் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
பாஜகவில் தனக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக ரஜினியிடம் அவர் கூறியுள்ளாராம். இதனை டெல்லி தலைமைக்கு கூறுமாறு அண்ணாமலை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





