திருப்பதியில் சால்வை கொள்முதலில் முறைகேடு – விசாரணை நடத்த உத்தரவு
திருப்பதிக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு சால்வை அணிக்கும் வழக்கம் இருந்து வரும் நிலையில், இந்த சால்வையை கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளது.
400 மதிப்புள்ள சால்வையை 1300-க்கு வாங்கி 50 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்த விஜிலன்ஸ் விசாரணைக்கு அறங்காவலர் குழு உத்தரவிட்டுள்ளது.





