இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா..!
கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 15 வது ஐபிஎல் சீசன் போட்டிகள் இன்று தொடங்கவுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இந்த முறை 10 அணிகள் என்பதால், 3 குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மெகா ஏலம் மூலம் பல வீரர்களும் வேறுகளுக்கு சென்றுவிட்டனர். இதனால் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.






