--- --:--:-- --

போதை பொருட்கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்க இந்தியா ஆதரவு..!

7

பத்தான போதை பொருட்கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்க இந்தியா ஆதரவு அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மருந்துகள் ஆணையத்தின் 63-வது கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

 

அப்போது சர்வதேச அளவில் கஞ்சாவை போதை பொருள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பில் 53 உறுப்பு நாடுகளில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 27 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

 

இதையடுத்து கடந்த 59 ஆண்டுகளாக கஞ்சா மீது நீடித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டு மருத்துவ நோக்கங்களுக்காக அதனை பயன்படுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Right Menu Icon