டெல்லியில் விவசாயிகள் போராட்டம் – பாடல்கள் போட்டு சோர்வை போக்கும் விவசாயிகள்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை ஊக்கப்படுத்த இசைக் கருவிகள் பொருத்தப்பட்ட டிராக்டர் மூலம் பாடல்கள் ஒளிபரப்பப்படுகிறது.
போராட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் பங்கேற்று இருப்பதால் பஞ்சாப் இசை ஒலிக்கச் செய்கிறது. இதனால் போராட்ட களத்தில் இருக்கும் விவசாயிகள் சோர்வடையாமல் இசைக்கு ஏற்ப நடனம் ஆடி வருகின்றனர்.






