--- --:--:-- --

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

9

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டுமே தற்போது நீர் திறந்துவிடப்படுகிறது.நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் நீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது.இதனால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

 

எனினும் கடந்த மூன்று நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் 114கன அடியாக இருந்த நீர்வரத்து,நேற்று 127கன அடியாக உயர்ந்துள்ளது. இன்று 130கன அடியை தாண்டியுள்ளது.நீர்திறப்பு 1255 கன அடியாக உள்ளது.மேலும் அணையின் நீர்மட்டம் 106.60 டிஎம்சி ஆக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon