--- --:--:-- --

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க எந்தெந்த தொகுதிகளில் போட்டி..!

3

.தி.மு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிடும் தொகுதிகளை (18) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

அதன்படி, சேலம் மேற்கு, தர்மபுரி, பென்னகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாச்சலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பாமக களமிறங்குகிறது.

Right Menu Icon