அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க எந்தெந்த தொகுதிகளில் போட்டி..!
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிடும் தொகுதிகளை (18) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, சேலம் மேற்கு, தர்மபுரி, பென்னகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை,...






