தமிழ்நாட்டில் ஒரே நாளில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 ஆயிரத்து 870
பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைவிட இன்று கொரொனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உள்ளது.







