கீழக்கரையில் பள்ளி மாணவி உடற்கூறு ஆய்வு மாணவியின் அண்ணன் தலைமையில் நடைபெறுகிறது..!
திருவள்ளூர் மாவட்டம் கீழக்கரையில் பள்ளி மாணவி உடற்கூறு ஆய்வு மாவட்ட அரசு மருத்துவமனையில் தொடங்கியது. மாணவி உடற்கூறு ஆய்வு நடத்தி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஆனால் உடற்கூறு ஆய்வு மாணவியின் அண்ணன் சரவணன் முன்னிலையில் நடைபெறுகிறது. அரசு மருத்துவமனை டீன் தலைமையில் நடைபெறும் உடற்கூறு ஆய்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது.






