கீழக்கரையில் பள்ளி மாணவி உடற்கூறு ஆய்வு மாணவியின் அண்ணன் தலைமையில் நடைபெறுகிறது..!
திருவள்ளூர் மாவட்டம் கீழக்கரையில் பள்ளி மாணவி உடற்கூறு ஆய்வு மாவட்ட அரசு மருத்துவமனையில் தொடங்கியது. மாணவி உடற்கூறு ஆய்வு நடத்தி அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு...






